in

அதிரடியாக விஜய் டிவி வெளியிட்ட பிக்பாஸ்-3 ப்ரோமோ வீடியோ.!


கடந்த இரண்டு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த நிகழ்ச்சி பிக் பாஸ், இதில் முதல் சீசன் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, ஆனால் இரண்டாவது சீசன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.


அதனால் மூன்றாவது சிறப்பானதாக அமைய மற்றும் மீண்டும் முரட்டு ஹிட் ஆக்க தயாரிப்பு நிறுவனம் அணைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றது. இம்முறையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.