in

கும்கி பட நடிகை லட்சுமி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா.? இதோ முழு விவரம்



தமிழில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிமேனன் இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதையும் வாங்கினார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கும்கி திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் இதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களாகவே எந்த படத்திலும் நடிக்கவில்லை.


இவர் கடைசியாக நடித்த திரைப்படம் றெக்க, இவர் தமிழில் ஒரு ரவுண்டு  வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் படங்களில் நடிப்பதற்கு பிரேக் எடுத்துள்ளதாகவும் தற்போது மீண்டும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Sociology பட்டப்படிப்பு படித்து வரும் இவர் படத்திற்காக குச்சிப்புடி நடனம் பயின்று வருகிறார் மிக விரைவில் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

lakshmi menon

lakshmi menon