in

ஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.! இதோ



தல அஜித் தற்பொழுது தல 59 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் தலைப்பை நேர்கொண்டபார்வை என வைத்துள்ளார்கள் படத்தின் தலைப்பை அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்  அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு என பல தகவல் வெளியாகி ரசிகர்களிடம் ட்ரென்ட்  ஆகி வருகிறது, இந்த நிலையில் அஜித் ஜெமினி படத்தில் ஏறுமுகம் என்ற தலைப்பில் நடிக்க இருந்தார் ஆனால் பாதி போட்டோ சூட்  நடந்து முடிந்த பிறகு அஜித் படத்தின் கதை பிடிக்கவில்லை என பாதியில் வெளியேறினார்.


இந்த படத்தில் ஓ போடு என்ற வசனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் ஜெமினி படத்திற்காக அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இந்த புகைப்படத்தில் அஜித் தர லோக்கல் கெட்டப்பில் இருக்கிறார். இதோ புகைப்படம்.

ajith

ajith