in

நீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் மல்லாக்க படுத்திருக்கும் லக்ஷ்மி ராய்.! வைரலாகும் புகைப்படம்


நடிகை லக்ஷ்மி ராய் முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார்.


என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.

அந்த வகையில் இவர் தற்பொழுது அடுக்கு மாடி கட்டிடத்தில் நீரில் ஸ்விம்மிங் உடையில் மல்லாக்க படுத்து கிடக்கிறார்.


lakshmi rai

lakshmi rai