in

யுத்தம் மாத்திரமே செய்தோம்! ஆனால் யாழ். மக்கள்..?



யுத்தம் மாத்திரமே செய்தோம்! ஆனால் யாழ். மக்கள்..? போருக்கு பிந்திய யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது இராணுவம் மனித நேய அமைதி படையாகவே நிலை கொண்டுள்ளது. போரில் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள், தாக்கங்கள் ஆகியவற்றில் இருந்து யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இன்னமும் மீளவே இல்லை என யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், எங்களுக்கும், […]